திருப்பதி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி மலைக்கு செல்லும் நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் -

மலையேறும் பக்தர்கள் கூட்டமாக செல்ல வனத்துறை அறிவுறுத்தல்

பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் கூட்டமாகச் செல்லவேண்டும் என வனத்துறை அறிவுறுத்தல்

திருப்பதி மலை நடைபாதையில் உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு

Night
Day