திருவனந்தபுரம் : ககன்யான் விண்கல மாதிரியை பார்வையிட்ட மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு பிரதமர் மோடி வருகை - முதலமைச்சர் பினரயி விஜயன், இஸ்ரோ தலைவர் சோம்நாத்துடன் இணைந்து விண்வெளி மையத்தை பார்வையிட்டார் மோடி

Night
Day