இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
துபாய் சென்றுள்ள பிரதமர் மோடி, 'பாரத் மார்ட்' என்ற வர்த்தக பிரிவை துவங்கி வைத்தார். அதற்கான பொத்தானை அழுத்தி பிரதமர் திறந்து வைத்தபோது, ஊதுபத்தி, மலர் சரம் போன்ற காட்சிகள் ஒளிப்பரப்பாகின. பாரத் மார்ட்-டில் வைத்து சந்தைப் படுத்துவதற்கான பொருட்களுக்கு, அங்கேயே குடோன் அமைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வின்போது, அந்நாட்டின் பிரதமர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...