இந்தியா
மீண்டும் உயரும் செல்போன் கட்டணம்
6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10 முதல் 20% வரை செல்போன் கட்டணங்களை உயர்த்த தொல...
தெலங்கானாவில் கோடை வெயில் வாட்டத்தொடங்கிய நிலையில் மதுபான கடைகளில் பீர் பாட்டில்கள் இல்லாததால் குடிமகன்கள் வாட்டத்துக்கு ஆளாகி வருகின்றனர். தெலங்கானாவில் அரசுக்கு பீர் பாட்டில்களை விற்ற நிறுவனங்களுக்கு, உரிய தொகையை செலுத்தாமல் இழுத்தப்படிப்பதாக கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு பீர் பாட்டில் விற்ற நிலையில், 100 கோடி ரூபாய் மட்டுமே அரசால் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அரசுக்கு பீர் பாட்டில்கள் சப்ளை செய்வதை தனியார் நிறுவனங்கள் நிறுத்தி விட்டன. தற்போது கோடை வெயில் வாட்டத்தொடங்கியுள்ள நிலையில் தங்களுக்கு மிகவும் பிடித்த பீர் பாட்டில்கள் விற்பனைக்கு வராததால் குடிமகன்கள் வாட்டத்துக்கு ஆளானார்கள்.
6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10 முதல் 20% வரை செல்போன் கட்டணங்களை உயர்த்த தொல...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...