இந்தியா
போதையில் தள்ளாடி கீழே விழும் போலீசார் - சமூக வலைத்தளங்களில் வைரல்...
உத்தரப்பிரதேசத்தில் போலீசார் ஒருவர் போதையில் தடுமாறி விழும் வீடியோ வைரல?...
தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் கட்சியின் பெண் நிர்வாகியை, மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூப்ளி கில்ஸ் பகுதியில் நிர்வாகியான திதீப்யா ராவ் என்பவர் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அவரது இருக்கையின் பக்கம் இருக்கும் கதவை திறந்த முன்பின் தெரியாத பெண்கள், திதீப்யா ராவ் மீது சரமாரியாக தாக்கினர். அடிதாங்க முடியாத அவரை, மறுபுறம் இருந்த ஆண் ஒருவர் பாதுகாத்தார். பி.ஆர்.எஸ். கட்சியின் நிர்வாகி திதீப்யா ராவ் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் போலீசார் ஒருவர் போதையில் தடுமாறி விழும் வீடியோ வைரல?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...