தேர்தலில் இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கு : இன்று விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு இலவசங்கள் அறிவிக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை இன்று அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரிக்கின்றது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் வாக்காளர்களுக்கு இலவசங்கள் அறிவித்து மூளை சலவை செய்யும் வேளையில் அரசியல் கட்சியினர் ஈடுபடுவர். அதனை தடுக்கும் விதமாக இலவசங்கள் அறிவிக்கபடுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்குமாறு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதனை ஏற்ற தலைமை நீதிபதி, இன்று அவசர வழக்காக விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

Night
Day