இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவில் இதுவரை பிறக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என புதிதாக 80 ஆயிரம் பேர் சேர்ந்திருப்பதாக அக்கட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதோர், அதிருப்தி தலைவர்கள் பிறக்கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பாஜகவில் ஒரு லட்சம் பேரை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் 80 ஆயிரம் பேர் வரை சேர்ந்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...