தேர்தல் ஆணையர்கள் நியமன குழு வழக்கு - 15 ஆம் தேதி விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் ஆணையர்கள் தேர்வு குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்குவதற்கு எதிராக வழக்கு - வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Night
Day