இந்தியா
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
தேர்தல் பத்திர முறை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்துள்ள வரம் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்.ஒய்.குரேஷி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இது ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் எனவும், உச்ச நீதிமன்றத்தால் நமக்குக் கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...