இந்தியா
கட்டண உயர்வு - ஜியோவிலிருந்து 11 கோடி வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்...
ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர...
இடைக்கால ஜாமீன் கோரி பி.ஆர்.எஸ் மூத்த தலைவர் கவிதா தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்க சிபிஐ-க்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கவிதா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் வரும் 20ம் தேதிக்குள் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 23ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர...
சென்னையில் 5 நாட்களில் 2 ஆயிரத்து 300 ரூபாய் வரை உயர்ந்த தங்கம் விலை -சவரனுக்க...