தேர்தல் முடிவுகள் முற்றிலும் எதிர்பாராதது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் முற்றிலும் எதிர்பாராதது என முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக சிவசேனா பிளவுக்கு பிறகு நடைபெற்ற இந்த சட்டசபை தேர்தலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், தேர்தல் முடிவு முற்றிலும் எதிர்பாராதது என்றும், இதற்கு பின்னால் ஏதோ மர்மம் உள்ளதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்வது கடினம் என கூறிய அவர், தொடர்ந்து போராடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Night
Day