நடிகை சௌந்தர்யா மரண வழக்கில் திடீர் திருப்பம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகை சௌந்தர்யா மரண வழக்கில் தெலுங்கு முன்னணி நடிகர் மோகன் பாபு மீது புகாரளிக்கப்பட்டது.                               

கடந்த 2004ம் ஆண்டு நடிகை சௌந்தர்யா விமான விபத்தில் உயிரிழந்த நிலையில், இவை விபத்து அல்ல எனவும், இது திட்டமிட்ட கொலை எனவும் ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் புகாரர் அளித்துள்ளார். இந்த கொலையில் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பு இருப்பதாக கூறிய சிட்டிமல்லு, ஷம்ஷாபாத்தில் உள்ள நிலத்துக்காக நடிகை சௌந்தர்யா கொலை செய்யப்பட்டதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day