இந்தியா
பாஜக தேசிய தலைவர் அறிவிப்பு மே முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல்...
பாஜக தேசிய தலைவர் குறித்த அறிவிப்பு மே முதல் வாரத்தில் வெளியாகுமென அக்கட?...
நமோ பார்த் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிக்கும் பிரமிக்க வைக்கும் வீடியோவை வெளியிட்ட சமூக வலைதள வாசியை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். புதிய இந்தியாவை முன்னெடுத்து செல்வதை பறைசாற்றும் வகையில், நமோ பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிக்கும் வீடியோ உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சிறப்பு விரைவு ரயிலான நமோ பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மற்றும் அரியானா இடையே செல்லும் நமோ பாரத் விரைவு ரயிலின் பிரமிக்க வைக்கும் காட்சியை சமூக வலைதள வாசியான மோஹித் குமார் என்பவர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
பாஜக தேசிய தலைவர் குறித்த அறிவிப்பு மே முதல் வாரத்தில் வெளியாகுமென அக்கட?...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 71 ஆயிரத்து ...