நர்மதா நதியில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத்தில் நர்மதா நதியில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - உடல்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு தீவிரம்

Night
Day