நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்‍குவதையே காங்கிரஸ் வாடிக்‍கையாக வைத்துள்ளது - அமித்ஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வெளிநாடுகளுக்‍கு சென்று வரும் போதெல்லாம் புதிய உத்வேகத்தை பெற்று வரும் ராகுல்காந்தி, 
நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது ஒவ்வொரு முறையும் புதிய குற்றச்சாட்டை முன்வைப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாடியுள்ளார். மக்‍களவையில் பேசிய அமித்ஷா, காங்கிரஸ் தலைவர்கள் வெளிநாடுகளுக்‍கு சென்று வரும் போதெல்லாம் புதிய ஊக்‍கம், உத்வேகத்தை பெறுவதாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்‍கைகளை முடக்‍குவதையே காங்கிரஸ் வாடிக்‍கையாக வைத்துள்ளதாக அமித்ஷா குற்றம் சாட்டினார். 

Night
Day