நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வ விவாதங்கள் தேவை - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் -

எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை

அரசியலமைப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு 75 ஆண்டுகளுக்கு பிறகு கூடும் நாடாளுமன்ற கூட்டம் சிறப்பு வாய்ந்தது 

நாடாளுமன்றத்தில் மக்களுக்காக காங்கிரஸ் எப்போதும் பேசியதில்லை என பிரதமர் மோடி விமர்சனம்

சில கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்கின்றன - பிரதமர்

நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்கவேண்டும் - பிரதமர் மோடி

அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்பவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் - பிரதமர்

Night
Day