நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உரை - மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து

மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களுக்கும், சபாநாயகர் ஒம்பிர்லாவுக்கு வாழ்த்துக்கள்

மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக தேர்தல் ஆணையத்துக்கு குடியரசுத் தலைவர் நன்றி

2-வது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வான ஓம் பிர்லாவுக்கு, குடியரசுத் தலைவர் வாழ்த்து

வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது - குடியரசுத் தலைவர்

மக்கள் நம்பிக்கையை பெற்றது மத்திய அரசு - குடியரசுத் தலைவர்

ஜம்மு காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது - முர்மு

மருத்துவத்துறையில் உலகளவில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது - குடியரசுத் தலைவர்

இந்தியா விரைவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் - 

சிறிய நகரங்களுக்கும் விமான போக்குவரத்து கொண்டு வர நடவடிக்கை -

அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்படும் - முர்மு

பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

விவசாயிகளுக்கு ரூ.3.20 லட்சம் கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது - முர்மு

இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது -
முதலில் தேசம் என்ற உணர்வுடன் எம்.பி.க்கள் கடமைகளை செய்யவேண்டும் - குடியரசுத்தலைவர்

கல்வி, சுகாதாரம், சுற்றுலா, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் வளர்ச்சி - குடியரசுத்தலைவர்

பெண்களின் திறமையை அதிகரிக்கவும், சம்பாதிக்கும் வழியை அதிகரிக்கவும் அரசு முயற்சித்து வருகிறது - குடியரசுத்தலைவர்

நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி - முர்மு

கொரோனா காலத்தில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு மக்கள் நம்பிக்கையை பெற்றது - குடியரசுத் தலைவர்

பல உலகளாவிய பிரச்னைகளை தீர்க்க இந்தியா முன்முயற்சி எடுத்துள்ளது - முர்மு

உலகின் தானிய தேவைகளை இந்திய விவசாயிகளால் பூர்த்தி செய்ய இயலும் -

அரசு தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையும், நம்பகத்தன்மையையும் ஏற்படுத்த நடவடிக்கை -

அரசுத் தேர்வுகள் குறித்து குடியரசுத்தலைவர் பேசும் போது நீட்.... நீட்....  என எதிர்க்கட்சிகள் முழக்கம் - 

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - குடியரசுத்தலைவர்

ஆயுத தொழிற்சாலைகளின் சீர்திருத்தங்களால் பாதுகாப்புத்துறை பெரிதும் பயனடைந்துள்ளது - குடியரசுத்தலைவர்

30 ஆயிரம் சுயஉதவிக்குழு பெண்களுக்கு கிருஷி சகி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது -

ஆயுஷ்மான் திட்டத்தால் 50 கோடி மக்கள் பலன் - மருத்துவ காப்பீடு திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்

பெண்களின் திறமையை அதிகரிக்கவும், வருவாய் ஈட்டவும், மரியாதையை அதிகரிக்கவும் அரசு முயற்சி - குடியரசுத்தலைவர்

நாட்டில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது -

மக்களவை, சட்டப்ரேவையில் பெண்கள் அதிகளவில் பங்கேற்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது -

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயாராக உள்ளது - குடியரசுத் தலைவர்

பிரதமரின் ஜன்மன் திட்டத்தில் ரூ.24,000 கோடியில் பழங்குடியினர் நலத்திட்டங்கள் மேம்படுத்தப்படும் - குடியரசுத்தலைவர்

ஜூலை முதல் வாரத்தில் புதிய குற்றவியல் சட்டம் அமல்படுத்தப்படும் -

EVM இயந்திரத்தை குறை கூறுவதன் மூலம் தேர்தல் ஆணையத்தை அவமதிக்கக்கூடாது - குடியரசுத் தலைவர்

Night
Day