இந்தியா
அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளின் புகைப்படங்கள்
அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளின் புகைப்படங்கள்அப்பாவி மக்களை துப்?...
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜீன கார்கே தெரிவித்துள்ளார். பீகாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராகுல்காந்தியின் நியாய யாத்திரைக்கு மக்கள் அளிக்கும் ஆதரவும், இந்த கூட்டத்திற்கு திரண்டுள்ள மக்களின் எண்ணிக்கையையும் பார்த்த பின்னர் காங்கிரஸின் வெற்றி உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார். மேலும், தான் மரணித்தாலும் பாஜகவில் சேர மாட்டேன் என கூறிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜக மீதான பயத்தினால் அக்கட்சியில் இணைந்துள்ளதாகவும் விமர்சித்தார்.
அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளின் புகைப்படங்கள்அப்பாவி மக்களை துப்?...
பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடுபஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கர...