நாட்டிலேயே முதல் மாநிலமாக பொதுசிவில் சட்ட மசோதாவை அறிமுகம் செய்தது உத்தரகாண்ட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்ட மசோதாவை  முதல்வர் புஷ்கர் சிங் தாக்கல் செய்தார்.
நாட்டிலேயே முதல் மாநிலமாக பொது சிவில் சட்ட மசோதாவை அறிமுகம் செய்தது உத்தரகாண்ட்.

திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை உள்ளிட்ட விதிகளில் அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் மசோதா தாக்கல் -  பொதுசிவில் மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு.

Night
Day