இந்தியா
மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா ஹேமந்த் சோரன் அரசு
ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், தே?...
நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 874-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய வனத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 3 ஆயிரத்து 907 சிறுத்தைகளுடன் மத்தியப் பிரதேசம், நாட்டிலேயே அதிக சிறுத்தைகள் கொண்டுள்ள மாநிலமாக உள்ளதாக கூறியுள்ளது. ஆயிரத்து 985 சிறுத்தைகளுடன் மகாராஷ்டிராவும், கர்நாடகா ஆயிரத்து 879, மற்றும் தமிழ்நாடு ஆயிரத்து 70 சிறுத்தைகள் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 32 ஆயிரத்து 803 இடங்களில் பொருத்தப்பட்ட கேமராக்களின் பதிவுகள் மற்றும் 6 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பாத தடய ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், தே?...
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மகா விகாஸ் அகாதி 160 முதல் 165 இடங்களை கைப்?...