இந்தியா
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆசிரியர்கள் போராட்டம் - பெண் ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு...
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆசிரியர்?...
இந்தியாவில் 718 பனிச்சிறுத்தைகள் உள்ளதாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. விஞ்ஞான முறையில் மத்திய வனத்துறை நடத்திய ஆய்வில் நாடு முழுவதும் 718 பனிச்சிறுத்தைகள் உள்ளதாகவும், நாட்டிலேயே அதிகபட்சமாக லடாக் யூனியன் பிரதேசத்தில் 477 பனிச்சிறுத்தைகள் நடமாடுவதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து உத்தரகாண்டில் 124 பனிச்சிறுத்தைகளும், ஹிமாச்சலப்பிரதேசத்தில் 51 பனிச்சிறுத்தைகளும், அருணாச்சலப்பிரதேசத்தில் 36 பனிச்சிறுத்தைகளும், சிக்கிமில் 21 பனிச்சிறுத்தைகளும், ஜம்மு காஷ்மீரில் 9 பனிச்சிறுத்தைகளும் உள்ளதாக வனம் மற்றும் சூற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆசிரியர்?...
புதுச்சேரி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ம?...