நான் இருக்கும்வரை, மேற்குவங்க மக்களை தொட முடியாது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியுரிமை சட்டத்திருத்ததின்படி குடியுரிமை கோரி மனு செய்தவுடன்,  வங்கதேசத்தவர் என முத்திரை குத்துவார்கள் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். பிரசார கூட்டத்தில் பேசிய அவர், தான் மேற்குவங்கத்தை பத்திரமாக பார்த்துக்கொள்வதாகவும், தாம் இருக்கும் வரை மேற்குவங்க மக்களை யாரும் தொட முடியாது என்றும் தெரிவித்தார். மாநில அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதாக கூறிய அவர், மத்திய அமைப்புகளான சிபிஐ, என்.ஐ.ஏ. அதிகாரிகள் மாற்றப்பட்டார்களா என கேள்வி எழுப்பினார். தேர்தலுக்கு முன்பாக சிஏஏ சட்டத்தை அமல்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி, வங்கதேசத்தவர் என முத்திரை குத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் சாடினார்.

Night
Day