நாள் ஒன்றுக்கு ரூ.48 கோடி ஊதியம் பெறும் இந்திய வம்சாவளி நபர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகிலேயே அதிகம் ஊதியம் பெறும் ஊழியர் பட்டியலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 48 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்தீப் சிங் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்காவின் வாகன பேட்டரி தயாரிப்பு நிறுவனமான குவாண்டம் ஸ்காப் நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜக்தீப் சிங், ஒரு நாளைக்கு 48 கோடி ரூபாயும், வருடத்திற்கு 17 ஆயிரத்து 500 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டுவதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு தனது தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்த அவர், தற்போது அந்நிறுவனத்தின் உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

Night
Day