இந்தியா
விரைவில் இந்தியா வருகிறார் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்..!...
அண்மையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீ...
கர்நாடகா மாநிலம் ஹாவேரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குண்டேன்ஹள்ளி கிராஸ் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். குலதெய்வ கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்தில், காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீ...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...