நிர்மலா சீதாராமன், நட்டா மீதான வழக்கு தள்ளுபடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மீதான தேர்தல் பத்திரம் முறைகேடு வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தனியார் நிறுவனங்களை மிரட்டி 8 ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் வாங்க வைத்ததாக நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதியப்பட்டது. இதனை தள்ளுபடி செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, மிரட்டி பணம் பறித்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். 

Night
Day