நிலவில் அதிகளவு பனிக்கட்டிகள் உள்ளது கண்டுபிடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நிலவில் அதிகளவில் பனிக்கட்டிகள் இருப்பதாக ஆய்வில் இஸ்ரோ கண்டறிந்துள்ளது. சந்திரயான் - 2ல் செயற்கைக்கோளில் உள்ள ரேடார் கருவி மூலம் இஸ்ரோ மற்றும் கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நிலவில் உள்ள பனிகள் குறித்து ஆய்வை மேற்கொண்டார். இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலவில் சிறிதளவு பள்ளம் தோண்டினால் அதிகளவு பனிகள் இருப்பதாகவும், அதனை ஆய்வு செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளது. மேலும் நிலவில் வட துருவப் பகுதியை விட தென் பகுதியில் அதிகளவு பனிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

Night
Day