நீட் தேர்வை முழுவதும் ரத்து செய்ய முடியாது - மத்திய கல்வி அமைச்சகம் தகவல்

எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவையில் மத்திய கல்வித்துறையின் இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் திட்டவட்டம்

மருத்துவ கல்வியை வணிகமயமாக்களை தடுக்கவே நீட் தேர்வு நடத்தப்படுவதாக மத்திய அரசு விளக்கம்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய எந்த ஒரு பரிசீலனையும் மத்திய அரசிடம் இல்லை - மத்திய கல்வி அமைச்சகம்

Night
Day