நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - மேலும் 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது - பீகாரை சேர்ந்த நீட் தேர்வு எழுதிய மாணவர், மற்றொரு மாணவரின் தந்தையை அதிரடியாக கைது செய்தது சிபிஐ.

Night
Day