இந்தியா
தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் வீர மரணம்...
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங?...
பீகாரில் கனமழை காரணமாக புதுமணத் தம்பதி நீண்ட நேரம் காத்திருந்து சிறிய படகில் ஆற்றை கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கிஷன்கஞ்ச் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக கூறப்படுகிறது. மேலும் படகு சேவையும் அங்கு நிறுத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த திருமண ஜோடி ஒன்று, ஆற்றை கடந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து இருந்தனர். பின்னர் நீண்ட நேரம் காத்திருந்த ஜோடி மழை நின்ற பிறகு சிறிய படகில் ஆற்றை கடந்து சென்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங?...
தென்காசியில், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் குண்டர?...