பங்குச்சந்தையில் சந்திரபாபு மனைவிக்கு ரூ.579 கோடி லாபம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பங்குச்சந்தையில் 5 நாட்களில் 579 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய சந்திரபாபு நாயுடு மனைவி.. 

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளை வைத்திருந்ததால் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின் நிகர மதிப்பு  5 நாட்களில் 579 கோடி உயர்ந்து கொள்ளை லாபம் பெற்றுள்ளனர். 

Night
Day