பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு - பிரதமர் இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது நெஞ்சை பதற வைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இது குறித்து தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தீ விபத்தில் குழந்தைகளை இழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும், இழப்பை தாங்கும் சக்தியை அவர்களுக்கு அளிக்க இறைவனிடம் வேண்டுவதகாவும் தெரிவித்தார். மேலும் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும் பிரதமர் மோடியின் நிவாரணை நிதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day