இந்தியா
விரைவில் இந்தியா வருகிறார் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்..!...
அண்மையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீ...
பஞ்சாப் - ஹரியானா எல்லையில் போராட்டத்தின் போது உயிரிழந்த இளம் விவசாயி குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் - ஹரியானா எல்லையில் பேரணி சென்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஷம்பு - கனவுரி எல்லையில் தடுப்புகளை மீற முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, சுப்கரன் சிங் என்ற இளம் விவசாயி உயிரிழந்தார். இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், பலியான விவசாயியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீ...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...