இந்தியா
விரைவில் இந்தியா வருகிறார் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்..!...
அண்மையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீ...
ஜம்முகாஷ்மீர் மாநிலம் கதுவா அருகே பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். சத்தர்கலா பகுதியில் உள்ள ராணுவ தளத்தை நோக்கி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மற்றொரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர்.
அண்மையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீ...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...