பாகிஸ்தான் குறித்து காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அணுகுண்டு வைத்துள்ள பாகிஸ்தானுக்கு, இந்தியா மரியாதை செலுத்திதான் ஆக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணி ஷங்கர் ஐயர் பேச்சு - பாகிஸ்தான் அணுகுண்டை பயன்படுத்தினால் என்னவாகும் என காங்கிரஸ் தலைவர் பேசியுள்ளதால் சர்ச்சை

Night
Day