பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை மூவர்ணக் கொடிக்கு எதிரானது - கார்கே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அம்பேத்கரின் பெயரை சொல்வது காங்கிரஸ் கட்சிக்கு பேஷன் ஆகிவிட்டதாக கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, மனுஸ்மிருதி மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கரால் நிச்சயம் பிரச்சினை வரும் என பதிவிட்டார். மல்லிகார்ஜூன கார்கே பதிவில்,  அம்பேத்கரை அவமதித்ததன் மூலம், பாஜக-ஆர்எஸ்எஸ் ஆகியவை மூவர்ணக் கொடிக்கு எதிரானது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார். 

Night
Day