இந்தியா
வயநாட்டில் பிரியங்கா காந்தி வெற்றி
கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிய?...
மக்களவை தேர்தலில் பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய லோக் ஜன சக்திக்கு சீட் தராததால் பசுபதி குமார் பராஸ் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதியில் பாஜக 17 இடங்களிலும், நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சி 16 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன. சிராக் பாஸ்வானின் சோக் ஜனசக்தி கட்சிக்கு 5 இடங்களும், மற்ற 2 கட்சிகளுக்கு தலா ஒரு இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்காததால் அதிருப்தியடைந்த மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், பாஜக தங்களுக்கு அநீதி இழைத்துவிட்டதாகவும் அவர்
கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிய?...
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் - சிறப்பு நிகழ்ச்சி - தொகுப்பு 3