பாஜக ஆட்சி அமைக்க குடியரசு தலைவர் அழைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுகிறார் குடியரசுத் தலைவர்  திரெளபதி முர்மு 

குடியரசு தலைவரிடம் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு  கடிதங்களை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்ப்பு 

varient
Night
Day