பாதுகாப்புப் படையினரின் என்கவுண்டரில் பெண் நக்சலைட் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெண் நக்சலைட் ஒருவர் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில்  சுட்டுக் கொல்லப்பட்டார். 


தெற்கு பஸ்தாரில் வனப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது தண்டகாரன்ய சிறப்பு மண்டல குழு உறுப்பினராகவும் நக்சலைட்டுகளின்  ஊடகப் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்த   ரேணுகா கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட  ரேணுகாவின் உடலுடன் வந்த பாதுகாப்புப் படையினரை தெற்கு பஸ்தார் டிஐஜி பாராட்டினார்.

Night
Day