இந்தியா
மீண்டும் உயரும் செல்போன் கட்டணம்
6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10 முதல் 20% வரை செல்போன் கட்டணங்களை உயர்த்த தொல...
பாரதிய விண்வெளி ஆய்வு நிலையத்துக்கான சோதனைகள் அடுத்த ஆண்டில் தொடங்கும் என இஸ்ரோ தலைவா் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஹரியானாவின் ஃபரீதாபாதில் நடைபெறும் சா்வதேச இந்திய அறிவியல் விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதிய விண்வெளி ஆய்வு நிலைய கட்டமைப்பு தொடர்பாக அண்மையில் ஆய்வு நடத்தியதாகக் கூறினார். அதன் தயாரிப்பு மற்றும் சோதனைகள் குறித்து தொழில் துறையினருடன் இஸ்ரோ பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். தொடக்கத்தில், மனிதா்கள் யாருமின்றி இந்த விண்வெளி ஆய்வு நிலையம் செயல்படும் என்றும் சோம்நாத் தெரிவித்தார்.
6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10 முதல் 20% வரை செல்போன் கட்டணங்களை உயர்த்த தொல...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...