பிரதமருக்குரிய மாண்பை மோடி சீர்குலைத்துவிட்டார் - மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எதிர்கட்சிகள் குறித்தும் குறிப்பிட்ட மதத்தினர் குறித்து பிரதமர் மோடி அருவறுக்கத்தக்க வகையில் பேசி வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு - பிரதமருக்குரிய மாண்பை பிரதமர் மோடி சீர்குலைத்துவிட்டதாக பஞ்சாப் மக்களுக்கு எழுதிய கடிதத்தில் சாடல்

Night
Day