பிரதமர் கடவுள் என்றால் இதை செய்யட்டும் - மம்தா பானர்ஜி விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடியின் கடவுள் கருத்தை விமர்சித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தான் மோடி போன்ற ஒரு பிரதமரை இதற்கு முன் பார்த்ததேயில்லை எனப் பேசினார். இது தொடர்பாக கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தான் மோடிக்கு கோவில் கட்டுவதாகவும், பிதமர் மோடி அந்த கோவிலிலேயே அமர்ந்து கலவரத்தை தூண்டுவதை நிறுத்த வேண்டும் என்றார். மேலும் தானும் மன்மோகன்சிங், ராஜீவ் காந்தி போன்ற எத்தனையோ பிரதமர்களுடன் பணியாற்றினாலும், மோடி போன்ற ஒரு பிரதமரை பார்த்ததேயில்லை என விமர்சித்தார். 

Night
Day