பிரதமர் மோடிக்கு மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடிக்கு மொரீசியஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதை வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது, 

மொரீசியஸ் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு பிரம்மாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. முதல் முறையாக மொரீசியஸ் சென்ற பிரதமர் மோடிக்கு "The Grand Commander of the Order of the Star and Key of the Indian Ocean" என்ற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற சிறப்பையும் பிரதமர் மோடி பெறவிருக்கிறார். மேலும், இது பிரதமர் மோடி பெறும் 21 வது சர்வதேச விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day