பிரதமர் மோடியால் என்ன லாபம் கண்டார் நவீன் பட்நாயக்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடியுடனான நட்பால் ஒடிசா முதலமைச்சர் நவின் பட்நாயக் என்ன லாபம் அடைந்தார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், சில நேரங்களில் இரட்டை இயந்திரம் பழுதடைகிறது என்றும், இரட்டை இன்ஜின் சரியாக வேலை செய்யாதபோது, முதல் இன்ஜினும் தோல்வியை தான் சந்திக்கும் என விமர்சனம் செய்தார்.

Night
Day