பிரதமர் மோடி இல்லத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் முக்கிய ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி இல்லத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் முக்கிய ஆலோசனை - புதிய அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் குறித்து முடிவெடுக்க ஆலோசனை கூட்டம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாளை மாலை 7.15 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளது.

Night
Day