பிரதமர் மோடி 2019-ஆம் ஆண்டை விட குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி, 2019-ஆம் ஆண்டு 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 2-ம் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராயை விட வெறும் 1.52 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

நரேந்திரமோடி -பா.ஜ.க. - 612970 (54.24%) அஜய் ராய் - காங்கிரஸ் - 460457 (40.74%)



Night
Day