பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிா் உசேன் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய மேதையாக அவர் நினைவு கூறப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார். தனது இணையற்ற தாளத்தால் கோடிக்கணக்கானவர்களின் மனங்களை வென்றவர் என்றும் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Night
Day