பிரிட்டனின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்க உள்ள கெயர் ஸ்டார்மர்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து - இருநாடுகள் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்நோக்குவதாக எக்ஸ் தளத்தில் பதிவு

Night
Day