பீகாரில் 10 நாட்களில் 6 பாலங்கள் இடிந்து விழுந்த அவலம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் மேலும் ஒரு பாலம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கனமழை காரணமாக கிசான்கஞ்ச் மாவட்டம் தாக்கூர்கஞ்ச் நகரில் உள்ள பண்ட் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் 2007ல் கட்டப்பட்ட பாலத்தில் கீறல்கள் விழுந்து, ஒரு அடி ஆழத்திற்கு கீழே இறங்கியதால் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 4 ஊராட்சி பகுதிகளை இணைக்கும் பாலம் இடிந்ததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

Night
Day