இந்தியா
போதையில் தள்ளாடி கீழே விழும் போலீசார் - சமூக வலைத்தளங்களில் வைரல்...
உத்தரப்பிரதேசத்தில் போலீசார் ஒருவர் போதையில் தடுமாறி விழும் வீடியோ வைரல?...
குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் வரும் 28ம் தேதி புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புதுச்சேரி வரும் குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் வரும் 28ம் தேதி புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். இதனை தொடர்ந்து, மறுநாள் காலை அரவிந்தர் ஆசிரமம் மற்றும் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்த பிறகு, புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் சென்று அங்கு நடராஜரை தரிசனம் செய்யவுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் போலீசார் ஒருவர் போதையில் தடுமாறி விழும் வீடியோ வைரல?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கையில் மண்ணெண்ணெய் கேனுடன் ப?...