புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை பெற்றுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் - 21,560 வாக்குகளும், பாஜக வேட்பாளர்  நமச்சிவாயம் 13,489 வாக்குகளும் பெற்றுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 8071 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

varient
Night
Day